Quarry Owners Benefits

  • Guidelines for obtaining a Labour Identification Number (LIN) from the Central Government are provided.
  • Counselling on subjects such as Manager Permission (Reg. 34(6)), Machinery Ownership (Machinery Permit 106(2)(b), and Combined Mining Boundary is provided.)
  • The experts provide a comprehensive explanation and instructions for mining related Establishments, Bench Formation, and Ethics, ensuring that they comply with relevant security protocols.
  • The workshop discusses and highlights the importance of “Secured Handling and Operational Processes for Explosives in Quarry Environments”.
  • The seminar underlines the importance of mining personnel in perceiving and executing legal strategies when dealing with individuals who pose as social reformers and disrupt quarry operations.
  • Guidance is provided on enhancing production using Modern Technologies.
  • An advisory on “Environmentally Friendly Material Extraction and Accident Prevention (ZERO ACCIDENT)” is available.
  • The mining community holds a knowledge- sharing session titled “On How to Access Government-Aided Loans and Financial Assistance”.
  • A briefing session is held to gain insights into Safety Practices to be followed and implemented in the quarry industry.

குவாரி உரிமையாளர்களுக்கான நன்மைகள்

  • மத்திய அரசின் LIN-Number பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
  • Manager Permission Reg. 34(6), 2 (Machinary Permit 106 (2) (b)) Combined Mining Boundary Permission Reg 111 ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
  • சுரங்கம் அமைத்தல், Bench formation, மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்ட நெறிமுறைகளை ஆற்றல் வாய்ந்த வல்லுநர்களால் ஆலோசனைகள் மற்றும் விளக்கங்கள் கொடுக்கப்படும்.
  • சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் பாதுகாப்பாக எவ்வாறு வேலை செய்ய வேண்டும்? என்று ஆலோசனைகள் வழங்கப்படும்.
  • குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது? மற்றும் உபயோகப்படுத்துவது போன்ற பாதுகாப்பு ஆலோசனைகள் வல்லுநர்களால் வழங்கப்படும்.
  • போலி சமூக ஆர்வலர்கள், Quarry & Crushers உரிமையாளர்களிடம் அவர்கள் கொடுக்கும் இடையூறுகளை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது என்று மூத்த வல்லுநர்களால் ஆலோசனைகள் வழங்கப்படும்.
  • உற்பத்தித்திறனை அதிகரிக்க நவீன தொழில் நுட்பங்களை எவ்வாறு கையாள்வது என்று ஆலோசனைகள் வழங்கப்படும்.
  • குவாரிகளில் விபத்துகள் ஏற்படாதவாறு (ZERO ACCIDENT) மூலப்பொருட்களை எவ்வாறு வெட்டி எடுக்க வேண்டும்? மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உற்பத்தியை எப்படி அதிகரிக்க வேண்டும்? போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும்.
  • சுரங்கத்தொழில் அமைக்க அரசாங்கம் அளிக்கும் உதவிகள் அது தொடர்பான சலுகைகள் மற்றும் வங்கி நிதியுதவி எவ்வாறு பெறுவது என்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும்..
  • சுரங்கத் தொழில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்